Angry protester trying to teach a lesson to cop

லத்தி வீசி வாலிபர் உயிரிழந்த சம்பவம், போலிசை பொலந்து கட்டி பந்தாடும் சேலம் மக்கள், வைரலாக பரவும் காணொளி
பொதுமக்கள் கோபம் கொள்ளும் பொழுது , அதை எந்த சக்தியாலும் எதிர் கொள்ள முடியாது.

போலிசை போதுமக்கள் சரிமாரியாக தாக்கும் போது சுற்றி நிற்பவர்கள் கை தட்டி அதை வரவேற்கின்றார்கள், இது தான் போலிஸ் மக்களிடம் பெற்றுள்ள மதிப்பு. இதை மாற்ற போலிஸ் எப்பொழுது முயற்சிக்கும்

அநியாயமாக அப்பாவி வாலிபரின் உயிரை பறித்துவிட்டீர்களே.
இது குறித்து உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

Leave a Reply

Facebook Auto Publish Powered By : XYZScripts.com